Download App Open in App

News

எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி: கமல்ஹாசன் புகழாரம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பரபரப்பாக தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கமல் தெரிவித்துள்ளார்......

18% ஜிஎஸ்டி வரியை எதிர்த்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் பொதுமக்கள் குடிநீர் கேன்களையே குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்......

சிறுவயது தோழனுக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி

'டார்லிங்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் 'யாகாவராயினும் நாகாக்க', 'கோ 2', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி......

சினிமா எல்லாம் அப்புறம்தான்! முதல்ல விவசாயம்: 'விவேகம்' வெற்றி

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, இதற்கு முன்னர் 'வேங்கை', 'வீரம்', 'வேதாளம்' உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் என்ற வகையில் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு விவசாயி, விவசாயிகளுக்காக போராடுவதற்கு என்றே ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் என்பது பலரும் அறியாத உண்மை......

பிரபல நடிகரின் சாதனையை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகின் பல நாடுகளில் வெளியாகி ரூ.700 கோடி வசூலாகி சாதனை செய்த நிலையில் சமீபத்தில் இந்த படம் சீனாவில் வெளியானது......

தனுஷ் வெளியிட்ட 'சன்பெண்ட் ஆர்டர்'

தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காலா' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்குகிறது......

வெங்கட்பிரபுவின் அடுத்த இறுதி வேட்பாளர் பட்டியலில் ஹீரோ, ஹீரோயின் வில்லன்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்களை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது போல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு வருகிறது......

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது....

ரஜினியை சந்திக்கும் பிரபலங்கள்: சூடு பிடிக்கின்றது தமிழக அரசியல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து ஒரு தீர்மானமான முடிவை எடுத்துவிட்டதாகவும், விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது....

நட்டி நட்ராஜின் 'போங்கு': திரை முன்னோட்டம்

'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த அடுத்த படம் தான் 'போங்கு' நட்டி நட்ராஜுடன், ரூஹி சிங், சுமன், பூஜா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஜ் என்பவர் இயக்கியுள்ளார்....

ஒரு கிடாயின் கருணை மனு: திரை முன்னோட்டம்

'பாகுபலி 2', '2,0' , சங்கமித்ரா போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் டிரெண்ட் ஆகி வரும் கோலிவுட் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களும் அவ்வப்போது வெளியாகி நல்ல வரவேற்பையும் லாபத்தையும் விருதுகளையும் குவித்தது உண்டு. அதற்கு உதாரணமாக 'காக்கா முட்டை' படத்தை கூறலாம்...

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிக்கு மணிவிழா வாழ்த்துக்கள்

இந்து மதத்தை சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" அல்லது "மணிவிழா" என்று அழைக்கப்படுகிறது....

நயன்தாரா என்னை தடுத்துவிட்டார். 'அறம்' இயக்குனர் கோபிநயினார்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

தளபதி 61: விஜய்க்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான படம்: ஏன் தெரியுமா?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் விஜய்க்கும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. எப்படி என்பதை இப்போது பார்ப்போம்......

வெங்கட்பிரபுவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்களை வேட்பாளர் அறிவிப்பு போன்று அவர் பலகட்டமாக வெளியிட்டு வருகிறார்......

ரஜினி அரசியலுக்கு வருவது ஏன்? அண்ணன் சத்தியநாராயணா விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்தார்......

ரகுராம்ராஜனுக்கு பாடம் நடத்திய ஐ.டி.பேராசிரியர் இவர் என்றால் நம்ப முடிகிறதா?

முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் அவர்களுக்கு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியர் மேலே உள்ள படத்தில் உள்ளவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை...

முதன்முதலாக ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் சிம்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது....

சிஸ்டம் சரியில்லை. ரஜினியின் கருத்து குறித்து கமல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கடந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக சில கருத்துக்களை கூறினார். ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்......

ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தில் 'பாகுபலி 2' டெக்னீஷியன்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன......

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் கூறியது என்ன?

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் தமிழில் தொடங்கவுள்ளது......

ஓபிஎஸ்-க்கு எதற்கு ஆயுத பாதுகாப்பு? நாஞ்சில் சம்பத்

முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது அணி தரப்பில் உள்துறை அமைச்சகத்தில் கடந்த சில நாடுகளுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது......

விஜய் பட இயக்குனரிடம் சமந்தா வைத்த வேண்டுகோள்

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா கையில் தற்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளது. அவருக்கும் தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவர் ஆறு படங்களையும் முடித்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.......

ஒரே படத்தில் இரண்டு வெற்றி பட இயக்குனர்கள்

விக்ரம் நடித்த 'சாமுராய்', பரத் நடித்த 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி, லிங்குசாமி தயாரித்த 'வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள 'ரா ரா ராஜசேகர்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது......

'தெறி'க்கு 147, 'தளபதி 61' படத்துக்கு 142: இது என்ன கணக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்......

வெங்கட்பிரபுவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முழு தகவல்கள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.......

சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதை எதிர்த்து கூட்டப்பட்ட கண்டன கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 நடிகர்கள் பத்திரிகையாளர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர்....

'காலா' படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'காலா' என்பதை காலையில் பார்த்தோம்...

தலைகீழா பார்த்தால் தமிழீழம் தெரிகிறதா? பரபரப்பை ஏற்படுத்திய 'காலா' வதந்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'காலா' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியானது....

மீண்டும் இணைகிறார்களா மணிரத்னம்-ஐஸ்வர்யாராய்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வில்லனாக அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்......

ரஜினியால் தமிழகத்துக்கு பேராபத்து: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுமே கருத்துகூறி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது சுற்றாக மீண்டும் கருத்து கூறி வருகின்றனர்......

கலகல கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் காமெடி சாம்ராஜ்யம் செய்த நடிகர்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி....

மீன்கள்.காம்: ஆன்லைன் மூலம் அரை மணி நேரத்தில் மீன்கள் வாங்கலாம்

குண்டூசி முதல் செல்போன், நகைகள் வகை அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதேபோல் பீட்சா, பர்கர் உள்பட கிட்டத்தட்ட அனைத்து உணவுப்பொருட்களையும் பெரும்பாலான உணவகங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்து வருகின்றன......

ரசிகர் மன்றம் குறித்து ரஜினியின் பரபரப்பு கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் இன்று காலை முதல் அவர் நடிக்கவுள்ள 'காலா கரிகாலன்' திரைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.......

'காலா' தலைப்பு ஏன்? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'காலா' என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்......

குஷ்பு-தமிழிசை நடத்திய பரபரப்பான டுவிட்டர் போர்

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் டுவிட்டரில் ஆவேசமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது......

சக்தி வாசுவின் '7 நாட்கள்' திரை முன்னோட்டம்

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, ராகவா லாரன்சுடன் நடித்த 'சிவலிங்கா நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான '7 நாட்கள்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் வரும் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்......

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் நா.காமராசர் காலமானார்......

'தலைவர் 161' படத்தின் மாஸ் டைட்டில் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'தலைவர் 161' திரைப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்...

ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்: தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சுனாமியை கிளப்பிவிட்டது. அந்த சுனாமி இன்று வரை சுழன்றடித்து வருகிறது. தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை ரஜினியின் அரசியல் முடிவை விமர்சிக்காதவர்களே இல்லை என்று கூறும் வகையில் உள்ளது......

அரசியல் களத்தில் இறங்குகிறாரா வெங்கட்பிரபு?

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது......

ஓர் ஆண்டு ஆட்சி: இமெயில் அனுப்பி பாராட்டிய கமல்ஹாசன்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓரு ஆண்டு நிறைவு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம்...

ஏ.ஆர்.ரஹ்மான் என்னை மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து சென்றுவிட்டார். சச்சின்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் வெள்ளி அன்று தமிழ் உள்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகவுள்ளது....

'பாகுபலி 2', ரஜினி குறித்து சச்சின் கூறியது என்ன தெரியுமா?

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது....

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்த நடிகர் சசிகுமார், விரைவில் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமி படத்தில் நடிக்கவுள்ளார்....

ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் கமல், அமிதாப், மோகன்லால், நாகார்ஜூனா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது....

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் டாக்டர் ராஜசேகர்?

பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை அவ்வளவு சீக்கிரமாக தமிழ் ரசிகர்கள் மறந்துவிட முடியாது....

என்ன நடந்தது குடும்பத்தில்? மனம் திறக்கும் பாலாஜி

நகைச்சுவை நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா நேற்று சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தன்னை ஜாதி பெயர் கூறி கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ரஜினிக்காக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து அமைப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் குறித்து அவர் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பெரும்புயலை கிளப்பிவிட்டது......

ஆர்மீனியா நாட்டிற்கு செல்லும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது......


Close ad X